அண்ணே என்னண்ணே
இது அநியாமா
இருக்குது மாட்டு
வரி போட்ட
மாட்டு மந்திரியா...???
அடே ஆம்லட்டு
இது தெரியாத
ஒனக்கு சொல்றேன்
கேளு கவனமா.....
இராஜஸ்தான்னு ஒரு
நாடு அங்கே
ஆளுது பா.ஜ.க
அரசு அந்த
அரசு மாட்டுக்கு
என ஒரு
மாட்டு மந்திரிய
போட்டு இருக்கு
அந்த மாட்டு
மந்தியின் பெயரு
கோபால மந்திரி
ஆ... மாட்டு
மந்திரி கோபால
மந்திரியா..என்னண்ணே
ஊட..ஊட
வாய தொறக்காதே
எனக்கு சொல்ல
வர்ரது மற்ந்து
போகும்டா பயலே..
சரிண்ணே..சரிண்ணே
அட முட்டாப்
பயலே இப்பத்தானே
அடிச்சு சொன்னேன்
சொல்றத கேளுன்னு..
.........................
அங்கே அந்த
நாட்டிலே அய்ந்து
லட்சம் பயனற்ற
மாடுகளை பராமறிக்க
500கோடி ரூபா
தேவை படுவதாக
என சொல்லி
அரசு பதிவாளர்
அலுவகத்தில் எல்லா
ஸ்டாம்பு கட்டணங்கள்
மீது பத்து
சதம் சர்சார்ஜ்
என்று மக்கள்
மேல மாட்டு
வரி போட்டு
இருக்காருலே அந்த
மாட்டு மந்திரியான
கோபால மந்திரி..........
.
?????????????????????
இது அநியாமா
இருக்குது மாட்டு
வரி போட்ட
மாட்டு மந்திரியா...???
அடே ஆம்லட்டு
இது தெரியாத
ஒனக்கு சொல்றேன்
கேளு கவனமா.....
இராஜஸ்தான்னு ஒரு
நாடு அங்கே
ஆளுது பா.ஜ.க
அரசு அந்த
அரசு மாட்டுக்கு
என ஒரு
மாட்டு மந்திரிய
போட்டு இருக்கு
அந்த மாட்டு
மந்தியின் பெயரு
கோபால மந்திரி
ஆ... மாட்டு
மந்திரி கோபால
மந்திரியா..என்னண்ணே
ஊட..ஊட
வாய தொறக்காதே
எனக்கு சொல்ல
வர்ரது மற்ந்து
போகும்டா பயலே..
சரிண்ணே..சரிண்ணே
அட முட்டாப்
பயலே இப்பத்தானே
அடிச்சு சொன்னேன்
சொல்றத கேளுன்னு..
.........................
அங்கே அந்த
நாட்டிலே அய்ந்து
லட்சம் பயனற்ற
மாடுகளை பராமறிக்க
500கோடி ரூபா
தேவை படுவதாக
என சொல்லி
அரசு பதிவாளர்
அலுவகத்தில் எல்லா
ஸ்டாம்பு கட்டணங்கள்
மீது பத்து
சதம் சர்சார்ஜ்
என்று மக்கள்
மேல மாட்டு
வரி போட்டு
இருக்காருலே அந்த
மாட்டு மந்திரியான
கோபால மந்திரி..........
.
?????????????????????
நல்லாத்தான் வளருது மா(நா)டு
பதிலளிநீக்குகோ-பால்...!
பதிலளிநீக்குமனுசனை விட மாடுதான் முக்கியமா போச்சா :)
பதிலளிநீக்கு