பழைய நோட்டுகளை
ஒழித்துக் கட்டியதால்
அரசுக்கு கிடைத்த
லாபம் 16,000 கோடிரூபாய்
புதிய ரூபாய்
நோட்டுகளை அச்சடிக்க
ஆன செலவு
21.000 கோடி ரூபாய்..
மகா யாகம்
நடத்தியவரின் புத்தி
சாலிதனம் இதுதான்.
உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!* கீழடி உண்மைகளை உணர மனமில்லாமல் தொடர்ந்து அவமானப்ப...
மக்கள் அலைய விட்டதுதான் மிச்சம் :)
பதிலளிநீக்குஇவர்தான் புத்தி"சல்லி" நண்பரே
பதிலளிநீக்குஇதுதான் பொருளாதார வீழ்ச்சியும் கூட!நலமா ஜீ?
பதிலளிநீக்குவேதனை
பதிலளிநீக்குவரவு எட்டணா செலவு பத்தணா! த ம 5
பதிலளிநீக்கு