வெள்ளி 19 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-7



இரண்டு கணனியில் ஒன்று
முன்பே பழுது ஆனது
வேறு வாங்க போட்ட
திட்டம் கிடப்பிலே கிடக்கிறது..

ஒன்று மட்டும் பம்பரமாக
சுழன்று கொண்டு இருந்தது
திருமண சீசன் வந்ததால்
அந்த ஒன்றுக்கும் ஓய்வு
இல்லை அதனால் பதிவுக்கும்
இடமும் இல்லை வேலையினால்
ஓய்வும் இல்லை என்பதால்
மீண்டும் தொடரும் இம்சைகள்
தொடர்ந்தாலும் எதையும் தாங்கும்
மனது இருப்பதால் தாங்கிக்
கொண்டு  கிடைக்கும் கேப்பில்...
இந்தப் பதிவு ......தொடரும்.

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

சுதா கொங்குரா இயக்கத்தில் பராசக்தி !

பராசக்தி 2026 திரைப்படம்  பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...