செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-66

நரம்பில்லா நாக்கு

Related image


நரம்பில்லா நாக்கு
அதுவும் நடிகனின்
நரமில்லா நாக்கு

அன்று.......

போராடுனா நாடு
சுடுகாடா ஆயிடும்
என்று சொன்ன
நடிகனின் நாக்கு


இன்று...........

அவருக்கு மெரினா
சுடுகாட்டில் இடம்
கொடுக்காமல் இருந்தால்
வீதியில் இறங்கி
நான் போராடி
இருப்பேன் என்றது
அந்த நடிகனின்
நாக்கு நரம்பில்லா
நாக்கு.................நாக்கு

3 கருத்துகள்: