புதன், ஆகஸ்ட் 15, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-67


பாவிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.........

Image result for பம்பா நதியில் வெள்ளம்
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
என்று அள்ளி
விட்ட பாவிகள்
பக்த அப்பாவிகளுக்கு
 எச்சரிக்கை செய்கிறார்கள்..


பம்பா நதியில்
வெள்ளம் கரை
புரண்டு ஓடுகிறது
அதனால் சபரிமலை
வரவேண்டாம் என்று


4 கருத்துகள்: