திங்கள் 13 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-65



காதல்னா என்னான்னு
தெரியுமாடா உனக்கு?

நட்புன்னா என்னான்னு
புரியும்டா உனக்கு??

பாசம்ன்னா என்ன
குடும்பம்ன்னா என்னான்னு
கொஞ்சமாவது அனுபவம்
இருக்காடா என்று
மூச்சுக்கு டா..டா
வசவு பேச்சோடு
இப்படியான கேள்விகளையும்
பரபரவென்று வார்த்தைகளால்
 கொட்டிதீர்த்தாள் தெரு
பூசாரியின் வைப்பாட்டி


அவளுக்கு அவன்
சொல்லப் போகும்
பதிலை ஆவலோடு
எதிர்பார்த்து இருந்தது
சண்டையை வேடிக்கை
பார்த்த கூட்டம்...........








4 கருத்துகள்:

  1. பூசாரிக்கு வைப்பாட்டியா ? விளங்கிடும்.

    பதிலளிநீக்கு
  2. வேடிக்கைதானே மக்களின் வாடிக்கை

    பதிலளிநீக்கு
  3. காதல்னா என்னான்னு
    தெரியுமாடா உனக்கு?

    நட்புன்னா என்னான்னு
    புரியும்டா உனக்கு??

    இந்த வசனங்களை தமிழ்படங்களில் கதாநாயகன் அடிக்கடி கேட்பாரே!பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...