செவ்வாய் 04 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-79.

நடப்பு  வாழ்க்கை குறிப்புகள்,...





விசுவாசமானவன்- எதிர்க்கிறான்
துரோகி-காட்டிக் கொடுக்கிறான்.
வீரன்- போராடுகிறான்.
கோழை- சரணடைகிறான்






பலமும் பலவீனமும்
துணிச்சலும் பீதியும்
உறுதியும் ஊசலாட்டமும்
சுத்தமும் அசுத்தமும்
உண்டு அல்லது இல்லை

5 கருத்துகள்:

  1. கனடாவில் மாணவ விசாவில் இருக்கும் சோபியா, தனது விமான பயணத்தின் போது தனது சுய விளம்பரத்திற்காக ஸ்ரண்ட் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டதை,``வீராங்கனை போராடுகிறாள்´´ என்று வலிப்போக்கர் சொல்வது வருத்தம் ஏமாற்றத்தை தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னசெய்வது வேகநரியாரே.. போலீசின் கொடூரத்தால் பொய்...வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைப்பதும் போலீசுக்கும் ஆளுவோர்க்கும் விளம்பரமாகி விட்டது.

      நீக்கு
    2. செய்தியில் அறிந்தேன் விடுதலையாவதற்கு முன்பு வீர தமிழச்சி, புரட்சி பெண் சோபியாவை சிறைசாலைக்கு கொண்டு செல்லும் வேளையில் அவருக்கு தீடீர்ரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து தூத்துகுடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தாராம்.

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...