வெள்ளி 28 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-94.

பயன் பட்டதும்மில்லை! பயன்பட போவதும்மில்லை.......!!!!




Image result for கள்ள உறவு தீர்ப்பு







நல்ல உறவோ
கள்ள உறவோ
அப்போதும் சரி
இப்போதும் சரி
எப்போதும் சரி
இந்த சட்டம்
ஞாயம் தர்மம்
எல்லாம் மக்களு்க்கு
பயன்பட்டதும் இல்லை
இனிமேலும் பயன்பட
போவதும் இல்லை
ஆணோ பெண்ணோ
சகி்ப்பு தன்மை
இருந்ததால் சகித்துக்
கொண்டு வாழ்ந்தார்கள்
சகிப்பு தன்மை
இல்லாதவர்கள் தற்கொலை
செய்து செத்தார்கள்
வீராதி வீரரும்
வீராங்கனைகளும் கடுங்
கோபம் கொண்டு
கொலை செய்து
சிறை கொட்டடியில்
வாழ்நாளை கழிக்கிறார்கள்

ஒரு சிலருக்கு
வயிற்றுப் பசியால்
தவிக்கும் போது
சரியான நேரத்தில்
உணவு கிடைக்காது
காமப் பசியால்
அல்லாடும் போது
அதற்கு வசதியும்
வாய்ப்பும்  இருக்காது
இயற்கையை எதிர்த்த
போராட்டம்தான் அன்றும்
இன்றும் என்றும்.....

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...