பக்கங்கள்

Saturday, September 29, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-95.

 நடப்பு    இப்படிண்ணே...!!!!. அது  மட்டும் எப்படிண்ணே???
Image result for அறிவாளி


அண்ணே..
அறிவாளிக்கும்அறிவிலிக்கும்
என்ன வித்தியாசம்ண்ணே

எதுக்கு கேக்குறேன்னா..
 சனங்கள்  எவ்வளவோ
போராட்டம் நடத்தியும்
ஆளுறவனுகளும் சரி
ஆட்சி நடத்துறவனுகளும்
 எல்லா பயல்களும்
 மொள்ளமாரி முடுச்சவிக்கியா
இருக்கிறது சனங்களுக்கு
 நல்லா தெரிந்து
இருந்தும் திரும்பவும்
அவனுகளே ஆட்சிக்கு
வரான்களே அது
எப்படிண்ணே....அத
தெரிஞ்சுக்கதான்ணே  கேட்கிறேன்


அறிவாளிக்கும்அறிவிலிக்கும்
என்ன வித்தியாசம்முனு


6 comments :

 1. இன்னும் நாலு தலைமுறை மண்டையை போடணும் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நாலு தலை முறை கழித்தாவது விடை தெரியுமா? நண்பரே..

   Delete
 2. இந்த கட்டமைப்பு அப்படி.. இங்கு எழுதப்படாத சொல்லப்படாத வாழ்வியல் ஒன்று நிலவுகிறது. மனித குலத்தின் இந்த மண்ணின் பல அல்லது அனைத்து மாற்றங்க்களையும் அதுவே தீர்மானிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் எந்த கட்டமைப்பு-ன்னு தெரியவில்லை தலைவரே...

   Delete
 3. வாக்களிக்கும் மக்களுக்கு, போட்டியிடுபவர்களுள் ஒருவரைத் தேர்ந்து எடுக்கத்தானே உரிமை உள்ளது

  ReplyDelete
  Replies
  1. அது மொள்ளமாரி... முடுச்சவக்கியா இருந்தாலும்மா அய்யா....?????

   Delete

.........