திங்கள் 08 2018

நினைவலைகள்-2.

அச்சு தொழில்..நச்சு தொழில்............


Image result for அச்சு தொழில் நச்சு தொழில்





முதலில் தெரியவில்லை
இடையில் புரியவில்லை
 கடைசியில் அதுவும்
முப்பத்தி ஐந்து
ஆண்டுகள் அனுபவத்திற்கு
பின்  தெரிகிறது
அச்சு தொழில்
நச்சு தொழில்
என்று இப்ப
புரிந்து என்ன
செய்ய....இனிமேல்
இதுதான் குலத்
தொழில் ஆச்சே...

3 கருத்துகள்:

  1. அனுபவம்தான் குலத்தொழில் ஆக்கியது நண்பரே

    பதிலளிநீக்கு
  2. அவ்வாறு கருதக் காரணத்தையும் எழுதுங்கள்.. குலம் என்பதே நிலையில்லாதது, உறுதியில்லாதது. அதில் குலத் தொழிலின் நிலை என்ன என்பதை நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள். மாற்றத்தை நாம் தான் முடிவு செய்கிறோம்..

    இன்னொரு தகவல்... g+ ஐ கூகுள் நிறுவனம் மூட உள்ளது. ஆகையால் அடுத்த கட்டமாக பகிர்தலுக்கான தளங்களை கண்டறிந்து பகிரவும்..

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!* கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப...