வியாழன் 08 2018

நினைவலைகள்-16.

கருப்பு சட்டைக்கும் ஒரு காரணம்--




கருப்பு சட்டை க்கான பட முடிவு










என்னது தீபாவளி
அதுவுமா..கருப்பு
 சட்டை ய போட்டுருக்க.

என்னாது இதுதான்
தீபாவளி சட்டையா...
யோவ் கருப்பு
சட்டைய போட்டா
என்ன காரணமுன்னு
தெரியுமா? தெரியாதா.

நீ ...விசித்திரமாகத்தான்
இருக்கே..யா..தீபாவளிய
புறக்கணிக்கிறதுக்கு தீபாவளி
அன்னிக்கு புதுசா
கருப்பு சட்டை
எடுத்து போட்டு
கிட்டு தீபாவளிய
புறக்கணியுங்கள் என்று
சொல்லாம சொல்ற
பாத்தியா.....விவரம்ய்யா..

என்னது பழைய
சட்டையா அட
பாக்கிறதுக்கு புதுசு
மாதிரியே இருக்கு.

சரி..உன்
கருப்பு சட்டய
பாத்து தீபாவளிய
கொண்டாடத
வுங்க யாரு
இருக்கா..எங்க
ஒரு நாயக்
காட்டு பாப்போம்..

என்னாது.... நாயி
வேட்டு போட்டத
நான் காண்பிக்கவா
நான் எப்படியா
காட்டுறது..யோவ்
கருப்பு சட்டை

..

9 கருத்துகள்:

  1. கருப்பு என்றாலே இங்கு வெறுப்பும் எதிர்ப்பும் கிளம்பும்... வீடுகளில் அதனை தெளிவாகப் பார்க்க முடியும்... தெரியாமல் கூட கருப்பு வண்ணத்தில் ஆடை எடுக்கவிட மாட்டார்கள். நல்லவேளையாக இதுவரை கருப்பு என்று பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே வீசி விடாமல் இருக்கிறார்கள் (அதுவும் நடந்திருக்கலாம் யார் கண்டார்).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகத்தை வெறுத்தவர்கள் தங்களை முறித்து கொண்டது போல் கருப்பை வெறுப்பவர்கள் தங்களை முறித்துக் கொள்வதில்லை.

      நீக்கு
  2. கறுப்பு ஒரு அத்தியாயம் அல்லவா,,/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூமுட்டைகளுக்கு அந்த அத்தியாயமெல்லாம் எங்கே தெரியப்போகிறது...........

      நீக்கு
  3. கருப்புதான் உங்களுக்கு புடிச்ச கலரு...

    பதிலளிநீக்கு
  4. கருப்பு ஆடை அணிந்தவர்தானே நம்மையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு மலம் கழுவ கற்று கொடுத்ததே அந்த கருப்பு சட்டைகாரர் தான் என்பதை மறக்க கூடாது தோழரே

      நீக்கு
    2. அறிவார்ந்த கூமுட்டைகளுக்கு அது எங்கே தெரியப் போகிறது....பிறந்தவுடன் அம்மாதான் மலம் கழுவுவார். அதன்பின்தான் நாம் சுயமாக..மலம் கழித்தவுடன் கழுவுவோம்..அது கூட தெரியல...

      நீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...