புதன், மார்ச் 06, 2019

நினைவலைகள்-80


படித்த பின் பகிருங்கள்..கவிஞர் அறிவுமதி அவர்களின் பதிவு
June 3, 2016 at 9:05am · 


 *ஆர் எஸ் எஸ் என்றால்* *என்ன ?* 

ஒரு சிறு குறிப்பு.....

 *இன்றைய* *இளைஞர்கள் பலருக்கு* " *ஆர் எஸ் எஸ்* *இயக்கம்* " *என்ன வென்று தெரியாது.* 

அதனால் இந்த சிறு குறிப்பு....

1. *ஆர் எஸ் எஸ் என்பது* - *ராசிடிரிய* *சுயம் ஷேவக்* 
 *சங்கம்* - இது இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட
பார்பனர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்.

2. *இதுக்கு உலகெங்கும்* *உள்ள பார்ப்பன* 
 *மதவெறியர்கள்* *நன்கொடை அளித்து* 
 *நடத்தி வரும் ஒரு* *பயங்கர வாத அமைப்பு* 
 *இது* .

3. *இது தான் கோட்சே* *மூலம் காந்தியை சுட்டு* கொன்றது.  இன்று
இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும், சாதி மோதல் களுக்கும் இது தான் காரணம்.

4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணம் இந்த அமைப்பு தான்.

5. *இதன் நோக்கம்* *பார்ப்பனர்கள்* *தொடர்ந்து* 
 *அதிகாரத்தில்* *இருப்பதும்* மற்றவர்கள்
அடிமையாக , தீண்ட தகாதவர்களாக
இருக்க வேண்டும் என்பதுவே இதன்
குறிக்கோள்.

6. *இது உலகின் மிக* *பெரிய பாசிச* 
 *அமைப்புகளில்* *பயங்கரமானது.*

7. இந்த அமைப்பில் ராணுவ தளபதி
முதல், நீதிபதி வரை உறுப்பினர்களாக இருப்பார்.

 *பெரும் பாலும்* " *பார்ப்பனர்கள்* "
 *அதிகாரத்தில் இருப்பர்.* 

8. இந்த அமைப்பில் அடியாளாக "ஆதிக்க சாதி" இளைஞர்கள் இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களுக்கு எதிராகவும், 
சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும்
கொலைகள் -குற்றங்கள் நடத்த
பயன்படுத்தபடுவர்.

9. *இவர்கள் மக்களிடம்* *அதிகமான மூட* 
 *நம்பிக்கை* *கருத்துக்களை* *பரப்புவர்* .

 *புராணத்தில்* *சொல்லப் பட்ட கதாபாத்திரங் களை* உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள். ராமன் என்பவன் ஒரு கதையின் கதா பாத்திரம் அதை உண்மை கடவுள் என்று மக்களிடம் பரப்பி, அந்த கடவுளின் கோவில் பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய் சொல்லி அப்பாவி இந்துக்களை
இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி பாபர் மசூதியை குண்டு வைத்து இடித்து இந்த நாட்டில் பயங்கர வாதத்தை வித்திட்டனர்.

11. *விநாயகர் ஊர்வலம்* ஒன்று முன்பு வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை இங்கே தமிழ் நாட்டிலும்
கொண்டு வந்து மதநல்லிணக்கத்தை சிதைத்தனர்.

அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு அழிக்கபடுகிறது.

12. *இவர்கள் அரை* *டவுசர் போட்டு,* 
கையில் தடியுடன் , பொது சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள்....

 *இவர்களுக்கு, முழு* *டவுசர் போட்ட "காவல்* *துறை " முழு* *பாதுகாப்பு கொடுக்கும்.* 

13. இவர்களது அமைப்புக்கு ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல், குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளை
கொடுப்பார்கள்.

14. *ராணுவ* *கிடங்கிலிருந்து மிக எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள் கிடக்கும்.* 

15. *பெரும் பாலான அரசுகள்* (மத்திய - மாநில அரசுகள்) இவர்களின் அமைப்பு மீது பெரிய குற்றவியல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது என்பது யதார்த்தம்.

16. *இந்த* *அமைப்புகளின்* *தலைவர்கள்* 
"மாற்று மதத்தினரை இழிவு படுத்தும் உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் - அரசு இயந்திரம் கண்டு கொள்ளாது.

17. *சமஸ்கிருதம், இந்தி* இவை இரண்டையும் எல்லோரும் படிக்க
வேண்டும் என வற்புறுத்துவார்கள்.

பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி "மாட்டு கறி உண்பதை தடை" செய்வார்கள்.

18. *அதிகமான அம்மண-சாமியார்கள் - பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவார்கள் ..* அவர்களை இவர்கள்
" *ரிஷிகள் அமைப்பு என* " *ரவுடிகளாக பயன் படுத்தி கொள்ளு வார்கள்* .

19. *இவர்களின்* *மூட நம்பிக்கை கருத்க்க்களை எதிர்க்கும் -* 
அறிவுஜீவிகள் , எழுத்தாளர்கள் ,
கம்யுனிஸ்டுகள் , பகுத்தறிவாளர்கள் ,
பெரியாரிஸ்டுகள் *ஆகியோர்களை* 
 *தாக்கி கலவரம்* *செய்வர்* - பல நேரங்களில் கொலையும் செய்வர் - இப்படி பல அறிஞர்களை கொலை செய்திருக் கின்றனர்.

20. *இவர்கள் பல* *துணை அமைப்புகளை* 
 *வைத்துள்ளனர்* .

 *அவைகள்* :

விஷ்வ ஹிந்து பரிசத் 
பஜ்ரங் தள்
ஹிந்து முன்னணி
ஹிந்துஸ்தான் விராத்
நிர்மான் சபா
ஹிந்து சபா
அகில பாரத் வித்யார்த்தி
பவன் என்ற மாணவர் அமைப்பு
சேவா தள்
இந்து மக்கள் கட்சி மாநில சுயாட்சி கொண்ட சிவசேனா
ரன்பீர் சேனா (பிகாரில் நில பிரபுக்கள் படை )
மற்றும் அரசியல் கட்சியாக - *பாரதிய* *ஜனதா* 
 *பார்டி* . *BJP* .

21. பெயருக்கு *தேச* *பற்று என்று* 
 *கூச்சலிடுவார்கள்* - *இந்திய தேசிய மூவண்ண கொடியை இவர்களது அமைப்பு எப்போதும் ஏற்றுக் கொள்ளாது.* 

22. *இவர்களின்* *தலைமை பீடம் "(RSS ) நாக்பூரில் , சென்ற* *ஆண்டு வரை தேசிய கொடி ஏற்ற படவே இல்லை.* 

23. இவர்களின் அமைப்பு " சமூக நீதிக்கு - இட ஒதுகீட்டு எதிரானது".

24. *இவர்களது அமைப்பு சமத்துவத்தை எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு.* 

25. உரிமை -ஜனநாயகம் அதற்க்கான போராட்டம் - இவற்றை அடிப்படையிலே
மறுக்கும் கொள்கை கொண்டது - அந்த
தருணத்தில்-ரத்தகளரி கொண்டு போராட்டங்களை
ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையை கொண்டது - அங்கங்கு உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை செய்து
கொண்டு இருக்கிறது.

26. *இந்தியாவில் இதுவரை 10000 மேற்பட்ட கலவரங் களை தூண்டி லட்சக்கனக் கான மக்களை காவு வாங்கி உள்ளது.* 

26. *உயர் சாதி - கிழ்* *சாதி - தீண்டாமை என்பவை - மனுதர்ம - வர்ணாசிரம கொள்கையை உயிர் மூச்சாக கொண்டவை* .

27. இன்றைய சூழலில் தமிழ்
நாட்டில் எல்லா சாதி
அமைப்புகளிலும் "
இவர்கள் தான் "தலைமை பொறுப்பை கைபற்றி கொண்டனர்.

(கோகுல்ராஜ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
"யுவராஜ் கூட ஆர்.எஸ். எஸ் அமைப்பினன் என்பது
குறிபிடத்தக்கது..)

படித்த பின் பகிருங்கள்..

4 கருத்துகள்: