பக்கங்கள்

செவ்வாய் 05 2019

நினைவலைகள்-79.

நீங்கள் அதை நம்பும் போது.....


குல தெய்வ வழிபாடு க்கான பட முடிவு






குல தெய்வமான
கொல சாமியை
நீங்க நம்பும்
போது..அவரின்
விக்கல் அவரின்
அம்மா நினைப்பதால்
வருகிறது என்று
நான் நம்பக்கூடாதா
என்னங்கப்பா இது
 உங்களுக்கு ஒரு
ஞாயம் எனக்கு
ஒரு ஞாயமா............

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!

  இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய்.                                          -  ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...