பக்கங்கள்

Wednesday, March 13, 2019

நினைவலைகள்-85.

சத்தியமான உண்மையோ..?..????!!!!!!..

சத்தியமான உண்மை க்கான பட முடிவு


சார்  நீங்க
எவ்வளவுதான் சொன்னாலும்
படிக்காத தற்குறிகள்
இருக்கிற வரைக்கும்
படித்த அதி
முட்டாளான கிரிமினல்கள்
சாகிற வரைக்கும்
கொலைகார கும்பல்களும்
கொள்ளைக்கார குற்றக்
கும்பல்களும் ஆட்சிக்
கட்டிலில் அமர்ந்து
அழிசாட்டி அராஜகம்
செய்வதை தடுக்கவே
முடியாது சார்....

5 comments :

 1. உண்மைதான் நண்பரே

  ReplyDelete
 2. உண்மை நண்பரே
  கல்வியால் மட்டுமே மாற்றம் சாத்தியம்

  ReplyDelete
  Replies
  1. இப்போது உள்ள கல்வி பணம் சம்பாதிப்பதற்கு
   மட்டுமே.
   அதுவும் ஆங்கில வழிக்கல்வியால் சிந்தித்து செயல்படும் திறன் மழுங்கிவிட்டது.

   அதனால் மாற்றம் ஏற்படாது என்பது என் எண்ணம்.

   Delete
  2. நண்பர் சரவணன் சொல்வதுதான் நடப்பு உண்மை...

   Delete

.........