பக்கங்கள்

வியாழன் 04 2019

அதிகாலை கனவு-51









ஆட வாங்க..
அண்ணாச்சி அஞ்சாதிங்க
அண்ணாச்சி ஆளப்
பாத்து மயங்கி
நிக்காதிங்க அண்ணாச்சி..

ம்ம்ம் ஆட வாங்க
அண்ணாச்சி அஞ்சாதிங்க
அண்ணாச்சி ஒரு
தடவ ஆடிவிட்டா
தகிடுதத்தோம் ஆகாது.

அட... ஆட வாங்க
அண்ணாச்சி அஞ்சாதிங்க
அண்ணாச்சி ஆட
வாங்க அண்ணாச்சி.----

--என்னாது ஒரே கொழப்பமா..இருக்கு ஆட(ஆடை) வாங்க கூப்பிடுறாகளா? இல்ல ஆட்டம்போட கூப்பிடுறாங்களா?.அதுவும் அண்ணாச்சின்னு வேற கூப்பிடுறாங்க......கண்விழித்து நிதானத்துக்கு வந்து யோசித்தால்.--அடேங்கப்பா... எப்பயோ பார்த்த கரகாட்டத்த  நிணவு....இப்ப கனவா வந்து தொலையுது.. அய்ய.............வர கனவுக்கு வேலைவெட்டி இல்ல போலிருக்கே...









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

மந்திரத்தில் எரிவாயு வரவழைத்தல் .....

  மழை வேண்டி மந்திரம் தந்திரத்தை மந்திரமாக சொல்லி சொர்க்கத்துக்கே மாளிகை பொருட்களை அனுப்பும்  பார்ப்பனர்களை அழைத்து வந்து அவர்கள் மூலம்... ம...