சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது. கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னரே இருவரும் உயிரிழந்தனர்.
எனவே. காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக்-அப் டெத் என்று பெயர்.----- அமச்சர்ர்--கடம்பூர்ர் ராசு.........
அரிய கண்டுபிடிப்பு...
பதிலளிநீக்குஇந்த அறிவியலாருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருக்கும் அறிவயலாருக்கு பட்டயம் கொடுக்க வேணும்
நீக்குஇந்த இலவு இவனுக வீட்டில் நடந்தால் தெரியும்.
பதிலளிநீக்குஇவனுக வீட்டுல இப்படி நடக்க மாட்டுதே..அதுதான் பிரச்சனையே....
நீக்கு