கடையை மூடாததால்
அப்பா மகன்
கொலை.......
மின்சார ஊழியர்
பனிக்கு சென்ற
பொழுது லத்தியால்
தாக்கினர்....
பெண் டாகடர்
லத்திக்கு பதிலாக
கண்னத்தில் அறைந்தனர்
வாக்கிங் போன
முன்னால் இன்ஸ்பெக்டர்
கையை முறித்தனர்.
ஆட்டுக்கறிக் கடைகாரரை
அடித்து கொன்று
ஆட்டுக் கறியை
ஆட்டையை போட்டனர்
ஊரடங்கு என்றால்
எவ்வளவு கொடூரம்
என்பது இப்போது
புரிகிறதா.....???????????
இப்படித்தான் காசுமீர்
மக்களும் பல
வருட காலமாக
அனுபவிக்கின்றனர்......
மிருகங்கள்...
பதிலளிநீக்குமிருங்கங்களைவிட கொடிய மிருகங்கள்....
நீக்குஎன்று தீரும் இந்த கொரோனா கொடுமை ?
பதிலளிநீக்குமக்களுக்கான நல் அரசு அமையும்போது...... இந்த கொடுமை தீரும்
நீக்குகொடுமையான காவலர்கள்.
பதிலளிநீக்குகாவலர்கள் இல்லை ஏவலர்கள்்...!!!
நீக்கு