அப்புறம், பழைய ஊரடங்கு
நடைமுறைக்கு வரும்............
ஞாயிற்றுகிழமை மட்டும்
முழு ஊரடங்கு, ஊரடங்குல
நாலு மாவட்டம் வரும்
மத்ததுல பழைய ஊரடங்கு
தொடரும். ஆனா 15ந்தேதி
வரை பஸ்ஸெல்லாம் ஒடாது
அப்புறம்,பழைய ஊ.ரடங்கு
வந்துரும். பஸ் ஓடும். புது
ஊஊரடங்குல மதுரை வரும்
அப்புறம் அதுலயும் பழைய
ஊஊரடங்கு வந்துரும். முழு
ஊரடங்குக்குள் வரும் மாவட்டங்கள்ல................
......................................................................
தலையை பிய்த்துக் கொள்ள வைக்கின்றார்கள்.
பதிலளிநீக்குதலையை மட்டுமா.....!!!!
பதிலளிநீக்கு