திங்கள் 06 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-10-

Breaking : தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 ...



ஊரடங்கு நேரத்தில்
கடையை மூடாததால்
அப்பா மகன்
 கொலை.......

மின்சார ஊழியர்
பனிக்கு சென்ற
பொழுது லத்தியால்
தாக்கினர்....

பெண் டாகடர்
லத்திக்கு பதிலாக
கண்னத்தில் அறைந்தனர்
 


வாக்கிங் போன
முன்னால்  இன்ஸ்பெக்டர்
கையை முறித்தனர்.

ஆட்டுக்கறிக் கடைகாரரை
அடித்து கொன்று
ஆட்டுக் கறியை
ஆட்டையை போட்டனர்


ஊரடங்கு என்றால்
எவ்வளவு கொடூரம்
 என்பது இப்போது
புரிகிறதா.....???????????

இப்படித்தான் காசுமீர்
மக்களும் பல
வருட காலமாக
அனுபவிக்கின்றனர்......

6 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

*கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!*

 உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்­ச­மில்­லா­மல் செய்­யப்­ப­டும் தமி­ழர் விரோ­தம்!* கீழடி உண்­மை­களை உணர மன­மில்­லா­மல் தொடர்ந்து அவ­மா­னப்­ப...