ஞாயிறு, ஜூலை 26, 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --23-

அய்யா... வணக்கம்!

வணக்கம்! வருக! வருக!! இவ்வாசனத்தில் அமர்க!!

அமர சொன்னதிற்கு நன்றி! அய்யா!!!

நல்லது.. தாங்கள் வந்த விசயம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா..??

 நிறைய விசயம் இருக்கிறது... விவாதம் சலிப்படையாமல் இருப்பதற்க்காக முதலில் இந்த விசயத்திற்கு பதில் சொல்லுங்கள்.!!!
 
சரி..... அப்படியே ...ஆகட்டும் ..சந்தேகத்தை தெரிவியுங்கள்..


கேவிந்தாவுக்கும்.... கோயிந்தாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன அய்யா???

ஆகா...சரியான...சந்தேகம்தான் போங்கள்.... அதாவது வந்து அய்யா..இரண்டும் ஒரு பொருளைதான் குறிக்கிறது... இருந்தாலும் அதிலும் சிறு வேறுபாடு உள்ளது அய்யா....

ம்.ம்ம்.... அந்த சிறு வேறுபாடுதான் என்ன அய்யா...??

அதாவது அய்யா..... உங்கள் நெற்றியில் மேலும் கீழுமாக பட்டையாக நாமம் போடடால் அது கோவிந்தா  ஆகும்...அதையே இடதும் வலதுமாக நீட்டமாக பட்டையாக நாமம் போட்டால்  அது கோயிந்தாக அகும்.... அய்யா...


ஆகா....எப்படி போட்டாலும் நாமம் தானே அய்யா....

ஆமாம் அய்யா.... சந்தேகமில்லை...


ஆக.... கோயிந்தா..... கோயிந்............தா .....என்பதும் சந்தேகமில்லை


படம்

4 கருத்துகள்: