திங்கள், ஜூலை 27, 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --24-


ஏழு தமிழர்களை பற்றி தெரியாதவர்கள் யாருமில்லை.. செய்யாத தவறுக்கோ.. செய்த தவறுக்கோ கடும் தண்டனை அனுபவித்து விட்டார்கள். அந்த ஏழு தமிழர்
விடுதலை பற்றி 3 நாளில் மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தமிழ்நாடு அரசே விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா சொல்லி 6 ஆண்டுகள் ஆகின்றன. அமைச்சரவை பரிந்துரைத்து 2 ஆண்டுகள் ஆகின்றன.

சட்டத் தடை ஏதுமில்லை. தாமதம் ஏன் என்று நீதிமன்றமும் கேட்டாச்சு.. இன்னமும். கள்ள மெளனம் காக்கும் ஆளுநர்.

படம்

5 கருத்துகள்:

 1. கடவுள் வழிவிட்டாலும்
  காவலாளி படலை திறக்க மாட்டார் போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. யாழ்பாவாணன் அவர்களின் கருத்து அருமை, உண்மை.

   நீக்கு
  2. திரு. யாழ்பாவாணன் கூறியது போல்தான் நடந்துகிட்டு இருக்கிறது.

   நீக்கு