சனி, ஜூலை 04, 2020

கரோனாவை விட பயங்கரமானவர்கள்-8-

பொள்ளாச்சியில் அதிகார
வர்க்கத்தின் ஆண்குறி
 அன்று நீவிவிடப்பட்டது

இப்போது.....
.
 அதன் நீட்சியாய்
அச்சம் அற்ற
 ஆண்குறிகளின் பலி
பீடத்தில் அப்பாவி
ஜெயபிரியாக்கள்.........

4 கருத்துகள்: