ஞாயிறு 01 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -70.......

 

குடிமகன்களுக்கு பதில் இவர்கள் தேவலை


ஞாயிற்றுக் கிழமை 

என்றாலே அந்த

தெருவே ரணகளம்தான்

 ஏன்? என்று

காரணம் தெரியாமால்

இல்லை..தெருவில்

உள்ள எல்லோருக்கும்

தெரியும்தான்..ரணகளம்

செய்பவர்கள்.. அரசின்

வருவாயை பெருக்கும்

 குடிமகன்கள்  அவர்களைப்

பற்றி உங்கள் 

நண்பனிடம் முறையிட்டால்

அவ்வளவுதான் வேண்டாத

வீண் வம்பை

 விலைக்கு இல்லையில்லை

இலவசமாக வாங்கியதாக

ஆகிவிடும்  எதற்கு

வம்பு என்று 

எல்லோரும் ஒதுங்கி

போகும் நிலைதான்

இந்த பாரினில்

தப்பாக சொல்லி விடட்டேன்

அந்தத் தெருவினில்....


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...