சனி 21 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -81.....

 [10:30 AM, 11/19/2020] Kaviraj Watsoff: மாட்டுக்கறியை எப்படி ருசியாகச்  சமைத்து சாப்பிடுவது என்பதை வேதத்தில் சுலோகமாக எழுதிவைத்துவிட்டு, 'மாட்டுக்கறியைச் சாப்பிடுபவன் இந்துவே இல்லை' என்பது....

பெண்களின் உடைகளைத்திருடி, அவர்களை நிர்வாணப்படுத்திப் பார்த்த கிருஷ்ணனின் செயலை 'கிருஷ்ணலீலா'வாகப் போற்றிவிட்டு, கலாச்சாரத்தை அழிக்கறாங்க என்று Anti-romeo squad அமைப்பது....

கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த 60 பேர்களுக்கும் ஒவ்வொரு புத்தாண்டு கொண்டாடிவிட்டு, Homosex இந்துமதத்திற்கு எதிரானது என்பது....

தொல்குடிகளின் கடவுள்களையும் கோயில்களையும் திருடி திரிபுபடுத்திக்கொண்டு, அம்மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி "உள்ளே வந்தால் தீட்டு" என்பது....

சூத்திரனுக்கு சொர்க்கமே இல்லை என வேதத்தில் சொல்லிவிட்டு, ஒவ்வொரு வருடமும் சொர்க்க வாசலைத் திறந்துவிட்டு அவனிடம் பணம் சம்பாதிப்பது....

கடவுள…

[10:30 AM, 11/19/2020] Kaviraj Watsoff: #இந்துத்துவாஎன்றால்என்ன‌

மாட்டுக்கறியை எப்படி ருசியாகச்  சமைத்து சாப்பிடுவது என்பதை வேதத்தில் சுலோகமாக எழுதிவைத்துவிட்டு, 'மாட்டுக்கறியைச் சாப்பிடுபவன் இந்துவே இல்லை' என்பது....

பெண்களின் உடைகளைத்திருடி, அவர்களை நிர்வாணப்படுத்திப் பார்த்த கிருஷ்ணனின் செயலை 'கிருஷ்ணலீலா'வாகப் போற்றிவிட்டு, கலாச்சாரத்தை அழிக்கறாங்க என்று Anti-romeo squad அமைப்பது....

கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த 60 பேர்களுக்கும் ஒவ்வொரு புத்தாண்டு கொண்டாடிவிட்டு, Homosex இந்துமதத்திற்கு எதிரானது என்பது....

தொல்குடிகளின் கடவுள்களையும் கோயில்களையும் திருடி திரிபுபடுத்திக்கொண்டு, அம்மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி "உள்ளே வந்தால் தீட்டு" என்பது....

சூத்திரனுக்கு சொர்க்கமே இல்லை என வேதத்தில் சொல்லிவிட்டு, ஒவ்வொரு வருடமும் சொர்க்க வாசலைத் திறந்துவிட்டு அவனிடம் பணம் சம்பாதிப்பது....

கடவுளின் பெயரால் வேதங்களிலும் புராணங்களிலும் செக்ஸ் கதைகளை எழுதிவைத்துவிட்டு, அதற்கு ஆன்மீக, அறிவியல் சாயம்பூசி மழுப்புவது....

பெண்கள் பாவ யோனியில் பிறந்ததால்  சொர்க்கம் அடையமுடியாத பாவிகள் என எழுதிவைத்துவிட்டு, பெண்களை தெய்வமாகப் பார்க்கிறோம் என்று பெண்ணியம் பேசுவது....

பெண்களுக்குக் கல்வி கூடாது என்று மனுதர்மத்தில் சொல்லிவிட்டு, கல்விக்கு தெய்வம் சரஸ்வதி என்பது....

மதுவை (சோமன்) கடவுளாக வணங்கிக்கொண்டு, மதுவை ஒழிப்போம் என அரசியல் பேசுவது....

இந்துமதம் மற்ற மதங்களைப்போல ஒரு மதமல்ல, அது வாழ்வியல்முறை என்று சொல்லிவிட்டு மதக் கலவரத்தைச் செய்வது...

இதுதான் இந்துத்துவா...!

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...