சாமி மகிழ்ச்சியாக வாழ ஒரு தத்துவம் சொல்லுங்கோ..
பூஜைரூமில் கேமரா வேண்டாம்..
பூஜை வேளையில் வைபை/டேட்டா வேண்டவே வேண்டாம்.
ஆன்லைன் வாழ்வு ஒரு மாயா.. ஆப்லைன் வாழ்வே சாஸ்வதம்.
ஆன்லைனில் ரிஸ்க் எடுக்கும் 2கே கிட்ஸ் போல வாழாமல், ஆப்லைனில் பாதுகாப்பாக இன்ப வாழ்வு வாழ்ந்த உன் கட்சி முன்னோர்கள் வழி நட. ரிலையன்ஸ் ஜியோ பைபர் போல அன்லிமிட்டட் இன்பம் கிடைக்கும்
ஹா... ஹா...
பதிலளிநீக்கு!..
நீக்கு