வியாழன் 14 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -3

 அந்தம்மா வீடும் அந்த அய்யா வீடும் பக்கத்து பக்கத்து வீடுகள், ஒரே ஓனர் வீட்டில் வாடகைக்கு குடியருந்து வருகிறார்கள். லெட்டினுக்கு போவதாய் இருந்தால்  குட்டி தோப்பு உள்ள பனங்குட்டிக்கு போயிடனும் ஒன்னுக்கு மற்றும் குளிப்பதற்கு . அந்தம்மா குடியிறுக்கும் வீட்டிற்கு பின்னால் உள்ள காலியிடத்தில் பயன்படுத்திடனும்.

அந்த ரெண்டு வீட்டுக்காரர்களும் அப்படியே பயன்படுத்தி வந்தார்கள். ஒரு நாள், பகல் வேளையில் வீட்டில் அவர் மனைவி சொல்லி விட்டு போன வேலலையை ரெம்ப நேரமாக செய்து கொண்டு இருந்தவருக்கு திடீரென்று ஒன்னுக்கு வந்துவிட்டது.  அந்த அய்யாவும் அடக்கி அடக்கி பார்த்தார். அவரால் அடக்க முடியவில்லை. முன்தோலை இருக்கி பிடித்தபடி  வீட்டின் பின்புறத்தை நோக்கி ஓடினார். கட்டியிருந்த கைலியை ஒரு முனையை வாயில் கவ்வியபடி விடுவிடுன்னு ஓடினார்.

அங்கே கண்ட காட்சியை கண்டு ’ஷாக் ஆன போதும். மூத்திரத்தை நிறுத்தமுடியவில்லை. மூத்திரம் பெய்து விட்டபோதும் அவரால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.  பக்கத்துவீட்டு அந்த அம்மா  யோவ்.... போய்யா என்று பலதடவை கத்திய பிறகுதான் மெல்ல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.

 வீட்டிற்குள் வந்தும் விட்ட வேலையை முடிக்க மனமில்லை..அவர் கண்ட காட்சியே ஓடியது...  சித்தபிரமை பிடித்தவர்போல் அமர்ந்திருந்தார். என்னன்னமோ செய்து பார்த்தார் அவர் கண்ட காட்சி மறையேவில்லை. ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு அந்த அம்மா வீட்டை எட்டிப்பார்த்தார். உடை மாற்றிக் கொண்டு இருந்தார். சிறிது நேரம் வெயிட் பன்னினர்

அந்த அம்மா குளித்த கையொடு தன்னை அலங்காரம் செய்து கொண்டு வெளியே வந்தவுடன் அந்தம்மாவின் வீட்டுக்காரரை தேடினார். அந்தம்மா இல்லை வேலைக்குபோயிருக்கார் என்றது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.  உன்னை அந்தக் கோலத்தில் பார்த்தலிருந்து என்னால் ஒரு வேலையையும்  செய்ய மடியவில்லை உடலெல்லாம் பற்றி எரியது. அந்த நெருப்ப நீதான் அணைக்க வேண்டும்.

உங்க வீட்டுக்காரம்மாகிட்ட போயி  அணைக்க வேண்டியதானே. உங்க வீட்டுக்காரம்மகிட்ட இருக்கிறதானே என்கிட்ட இருக்கு என்று சொல்லி முடிக்குமுன்னே ..அது ஊருக்கு போயிருக்கு வர ரெண்டு நாளாகும் மேலும் எதைஎதையோ சொல்லி துடித்தார். வேதனைப்பட்டார்.

கடைசியாக அந்த அம்மா நீ என்ன பாத்த..நா உன்னத பாத்தேன். உன்ன மாதிரியா நான் புலம்பி தவிக்கிறேன்.  கடைசியாக அந்த அய்யா தவித்த தவிப்பை பார்த்து.. அந்தம்மா தவியாய் தவிக்காதே ராத்திரிக்கு வா...  என்றாலும்.. சற்தேகம் தீராமல் உன் வீட்டுக்காரர் என்று இழுத்தார்.  அவர வெளியில படுக்க வச்சிருவேன்.  நீ தகிரியமா வா.... போ....


அந்த அய்யாவுக்கு சற்று ஆறதல் அடைந்தார் சீக்கிரம் இரவு வருவதறந்க்காக பகலை போ..போ... என்று விரட்டினார்.  இலேசாக இரவு வந்தது. அய்யாவின் வீட்டுக்காரம்மா வந்தவுடன் முடிக்காத வேலையை  ஒரு காரணத்தை சொல்லி நாளைக்கு முடித்துவிடுகிறேன் திட்டு வாங்காமல் ஒப்புதலை பெற்றார். தூங்கிவிடுவோம் என்ற பயத்தில் சிறிதளவே உணவை  உண்டார் மனைவி எப்போது தூங்குவார் என்று எதிர்பாரத்துக் கொண்டிருந்தார். மணி பத்தைக் கடந்து பதிணொன்றை கடந்தது அந்தம்மாவீட்டைப் பார்த்தார். அந்தம்மாவின் வீட்டுக்காரர் பாய் போர்வையுடன் இவரைக் கடந்து சென்றார். இவர் கேட்டபோது கோயில்கிட்ட படக்கப்போறேன் என்றர். அந்த அய்யாவின் மனது சந்தோசத்தால் குதித்தது...

 

4 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...