பாபாசாகேப் அம்பேத்கர்
"நான் ஏன் பவுத்தத்தை
விரும்புகிறேன்"
BBC-பேட்டி:மே-1956
நான் பவுத்தத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அதில் மூன்று கொள்கைகள் ஒரு சேர இணைந்திருப்பதேயாகும்.
1).பவுத்தம்-பகுத்தறிவு ரீதியில் உள்ளது.(புத்தம்-சுதந்திரம்-கற்பி)
2).பவுத்தம்-அன்பையும் கருணையும் கொண்டுள்ளது.
(தம்மம்-சமத்துவம்-கிளர்ச்சி செய்)
3).பவுத்தம்-சமத்துவத்தை கொண்டுள்ளது.
(சங்கம்-சகோதரத்துவம்-ஒன்றுசேர்)
புத்தம்,தம்மம்,ஜெய்பீம்.......
மாளிகையில் இருப்பவர்கள் உங்களை அவர்களுடைய மாளிகைகக்கு அழைத்தால் தாராளமாக செல்லுங்கள். ஆனால், போகும்போது உங்கள் குடிசைகளை எரித்துவிட்டு செல்ல வேண்டாம்.
மாளிகையின் உரிமையாளரால் ஒருநாள் வெளியே தூக்கிவீசப்படலாம்.
அப்போது நீங்கள் எங்கு செல்வீர்கள்? யாரிடம் வேண்டுமானாலும் விலைபோவதற்கு உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் தாராளமாக விலையாகுங்கள்.
ஆனால் சமூக அமைப்பிற்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்க வேண்டாம்.
எனக்கு ஆபத்து மற்றவர்களிடமிருந்து இல்லை,எனது மக்களிடமிருந்தே எனக்கு ஆபத்தை உணர்கிறேன்.
- Dr. பாபாசாகேப் அம்பேட்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை