ஒன்று-
அன்புள்ள உறுப்பினர்களே!
இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால் தள்ளி வைக்கப்படுகிறது.
இரண்டு-
அன்பிற்கினிய உறுப்பினர்களே! நண்பர்களே!
நாளை கூடவிருந்த கூட்டம் தவிர்க்க முடியாத சில வேலைகளால் நாளைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
மூன்று-
தோழர்களே!
நமது சங்க தலைவரும், செயலாளரும் அவசரமாக ஃபாரீஸ் செல்வதால் நமது சங்க கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.
நான்கு-
????????
அடடே...
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு