பக்கங்கள்

புதன் 01 2024

கதையும் காரணமும்..








ஒன்று-


 அன்புள்ள உறுப்பினர்களே!

இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால்  தள்ளி வைக்கப்படுகிறது.


இரண்டு-

அன்பிற்கினிய உறுப்பினர்களே! நண்பர்களே!

நாளை கூடவிருந்த கூட்டம் தவிர்க்க முடியாத சில வேலைகளால் நாளைய கூட்டம் ஒத்தி  வைக்கப்படுகிறது.


மூன்று-


தோழர்களே!

நமது சங்க தலைவரும், செயலாளரும் அவசரமாக ஃபாரீஸ் செல்வதால் நமது சங்க கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.


நான்கு-

????????

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

சம்பந்தமே இல்லாத ஒரு கனவு...!!!

 இரண்டு நாள் தூக்கமில்லை அதனால் மூன்றாம் நாள் நல்ல தூக்கம் அந்த தூக்கத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கனவு  வந்தது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதி...