இரு சக்கர வாகனத்தை
இடைமறித்தவன் சொன்னான்
நான் யாரு தெரியுமா?
மறிக்கப்பட்டவன் சொன்னான்
தெரியாது சொன்னால்
தெரிந்து கொள்கிறேன்
இந்த நக்கல் பேச்செல்லாம்
என்கிட்ட வச்சுக்ககூடாது.
தெரியாதவரை தெரிந்து
கொள்ள கேட்டால்
நக்கலாக தெரியுதா??
இந்த ஏரியா ரவுடி
தெரிந்து கொள்
தெரிந்து கொண்டேன்
ஒரு சின்ன சந்தேகம்
அங்கிகாரம் பெற்ற
ரவுடியா? அங்கிகாரம்
பெறாத ரவுடியா???
அப்படின்னா....????????
ரவுடிங்கிற அது
தெரியாதா...அதை முதலில்
தெரிந்து கொள்ளுங்கள்..
சூப்பர் பதிலடி நண்பரே
பதிலளிநீக்குஇப்படித்தான் பதில் சொல்லனும் நண்பரே!
நீக்கு