டேய் ....காசு வாங்கினேல ...ஓட்டு போட்டீயா...?
எனக்கு ஓட்டு இல்லேன்னு சொல்லிட்டாங்கண்ணே....
ஓட்டு இல்லேண்ணா...காசு எதுக்குடா வாங்கினே..
நீங்கதானே்ணே ..காசு கொடுத்து ஓட்டு போடுன்னு சொன்னீங்க..
உனக்கு ஓட்டு இருக்குமுன்னு ஓட்டு போடச் சொன்னோமடா..
நானும் ஓட்டு சாவடிக்கெல்லாம் போனண்ணே..
போனது சரிடா..ஓட்டு போடாமல வந்திருக்க... சரிசரி கொடுத்த காச கொடுடா
காசா... உங்கிட்ட வாங்கின காச பையில போடலன்ணே...
பின்ன கீழேயா போட்ட...........
அரசுக்கு செலுத்திட்டேண்ணே.....
என்னடா..சொல்ற..... தண்ணியடிச்சிட்டியா..??
அமாண்ணே...................
ஃஃஃஃஃஃஃஃஃ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை