ஞாயிறு 29 2024

பயத்தால் குழந்தை பெற்றுக்கொள்ளாத லேடி சூப்பர் ஸ்டார்கள்...

 











நடிகைக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தவன். நடிகனுக்கு  ஜென்ஸ் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்திருக்கவேண்டும். அவன் கொடுக்காமல்  விட்டதிற்கு ஆண் ஆதிக்கம்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்..

அவன் கொடுக்காமல் விட்டதிற்கு வருத்தமும் கோபமும் படுவது ஒரு நயா பைசாவுக்கும் வழியிருக்காது

இன்னால் லேடி சூப்பர் ஸ்டார் ஒன்று பிள்ளை பெத்துக்க பயந்து போய் வாடகை தாய் மூலம் பிள்ளை பெற்றுக் கொண்டது..

முன்னால் லேடி சூப்பர் ஸ்டார்  பிள்ளை பெத்துக்க விரும்பாதற்கு  வியப்பான ஒரு  காரணம் சொல்லி இருக்கிறது.. அதுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தையை வைத்து தன்னை பிளாக் மெயில் செய்துவிடுவார்கள் என்ற காரணத்தால்தான் பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லையாம்.


குப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது மாதிரி  இருக்கிறது   முன்னால் இன்னால் லேடி சூப்பர் ஸ்டாரகளின் கதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

பயத்தால் குழந்தை பெற்றுக்கொள்ளாத லேடி சூப்பர் ஸ்டார்கள்...

  நடிகைக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தவன். நடிகனுக்கு  ஜென்ஸ் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்திருக்கவேண்டும். அவன் கொடுக்கா...