காந்தியை படுகொலை செய்தபோது அவர்கள் பெயர் இந்துமகாசபா..!
குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தபோது...
பாபர் மசூதியை இடித்த போது,
அவர்கள் பெயர் விஸ்வ ஹிந்து பரிஷத்..!
ஒரிசாவில் கிரகாம் ஸ்டெய்ன் என்ற பாதிரியாரையும் அவரது இரண்டு குழந்தைகளையும், எரித்து படுகொலை செய்த போது அவர்கள் பெயர் பஜ்ரங்தள்..!
கௌரி லங்கேஷை படுகொலை செய்த போது அவர்கள் பெயர்
ஹனுமான் சேனா..!
அக்லக்கை படுகொலை செய்த போது,
அவர்கள் பெயர் கோரக்ஷக் சேனா..!
பெரியார் சிலை மீது பெயின்ட் ஊத்தும் போது அவர்கள் பெயர் பாரத் சேனா..!
செருப்புமாலை போடும் போது
இந்து முன்னணி..!
கிருஸ்துமஸ் நேரத்தில் பள்ளிகளை அடித்து உடைத்து வன்முறை தாண்டவமாடும் போது
வனவாசி கல்யான்...!
மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என தலித்களை கொன்ற போது இவர்கள் பெயர் இந்து ஜாக்ரன் மன்ச்..!
கேரளாவில் இவர்கள் பெயர்
ராஷ்ட்ரீய பஜ்ரங்தள்..!
சங்பரிவார் மொழியே இவர்கள் மொழி
RSS இவர்களின் தாய்.!
இவர்களின் வாழ்வியல் கோட்பாடு
இந்திய சனநாயகத்தின் அழிவு..!!
பாஜக
All reactions:
3.7K
Praveen Maria
பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்...
அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னர் ஆட்சியில் தோள் சேலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்:
1) குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)
2) நாடார் (மரம் ஏறும் தொழில் சாதியினர்)
3)கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் (தேவர்)
4) துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை) சாதியினர்.
5) இடையர் (கோனார்).
6) நாவிதர் (முடி திருத்தம்) சாதியினர்.
7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர்.
😎
8) சக்கிலியர் (துப்புரவு தொழில்) சாதியினர்.
9) பறையர் (பறையடிக்கும் தொழில்) சாதியினர்.
10) நசுரானியர் (சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்.
11) குறவர் (கூடை முடைதல்) சாதியினர்.
12) வாணியர் (வாணிய செட்டியார்) சாதியினர்.
13) ஈழவர், தீயர் (இல்லத்து பிள்ளைமார்) மற்றும் அந்த சாதியோடு தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்.
14) பாணர் (ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர்.
15) புலையர் (பறையருள் ஓர் உட்சாதி- வேட்டைத் தொழில்) சாதியினர்.
16) கம்மாளர் (ஆசாரி - இன்றைய காலத்தில் 'விஷ்வகர்மா' என்ற பெயரால் ஏமாற்றப்படும்) கைவினை தொழில் சாதியினர்.
17) கைக்கோளர் (முதலியார்) சாதியினர்.
18) பரவர் (முத்தரையர்) சாதியினர்.
மேலே குறிப்பிட்டுள்ள சாதியினர்கள் சனாதனம் தலைவிரித்தாடும் போது,
எந்த சனாதனிகள் இவர்களுக்குக் குலத் தொழிலைச் செய்ய நிர்பந்தித்தார்களோ? அதே சனாதனிகள்தான், அன்றைக்கு நிர்ப்பந்தித்த தொழிலைதான், இன்றைக்கு சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு மூலம்
இப்போது 'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் ஸனாதனத் திட்டத்தை அறிவித்து, 'அவர்களுக்கான குலத் தொழிலை ஊக்குவிப்போம்' என அறிவித்திருக்கிறது.
மீண்டும் அனைவருக்குமான கல்வியை மறுத்து,
முன்னேற விடாமல் தடுப்பதற்கு , இந்த மாதிரியான சனாதன திட்டத்தை அறிவித்திருக்கிறது சனாதன ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதனால்தான்,
"சனாதனத்தை ஒழிப்போம்!" என்று ஓங்காரமாக குரல் ஒலிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை