பக்கங்கள்

அது என்ன சத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அது என்ன சத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன் 26 2016

அது என்ன சத்தம்.....??????



வெளியே போனவர்
வேகமாக திரும்பி
வந்தார் வந்தவர்
கொடியில் கிடந்த
லுங்கியை எடுத்து
கால் வழியாக
மாட்டி கிர்ர்ச்
என்ற படி
பேண்ட்டை கழற்றினார்
அவரை எதிர்பார்த்து
வெளியே அமர்ந்து
இருந்த ஒருவரைப்
பார்த்து ஒரு
நிமிடம் என்றவர்
கிழக்காக சென்று
வடக்காக திரும்பி
அறைக்குள் சென்று
படாரென்று கதவை
சாத்தினார் சாத்திய
ஒரு நொடியில்
டம்.... டம்
டமார் புர்ர்ச்ச்ச்ச்..
என்று சத்தம்
கேட்டது அது 
என்ன சத்தம்.....???


                            ----------------------

தோற்றுப் போனவன்.........

  வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம்.  அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...