பக்கங்கள்

அன்றே சொன்னார் புத்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்றே சொன்னார் புத்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி 27 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-53


Image result for புத்தர்



ஆசையே அனைத்து
துன்பத்துக்கு காரணம்
என்றார் புத்தர்...

ஆம்..............!!!!!!!!!!!!!1
புத்தர் சொன்னது
உண்மைதான் ஸ்டெர்லைட்
முதலாளி அகர்வால்
ஆசை பட்டது  தான்
 தூத்துக்குடி மக்களின்
துன்பத்திற்கு  காரணம்
ஆகியது...இதேபோல..

எடப்பாடி பழனிசாமியின்
எட்டுவழி சாலையின்
ஆசைதான் சேலம்
மக்களின் துன்பத்திற்கு
காரணம் ஆகியது.

இவர்களை போன்றே
என் தெருவிலிருக்கும“
நாட்டாமையின் ஆசையின்
காரணமாகத்தான் நான்
 காவல் நிலையம்
 நீதிமனறம் அலையும்
நிலை ஏற்பட்டது



அன்றே சொன்னார் புத்தர்
ஆசையை ஒழிக்க
வேண்டும் என்று........
என்னால் மட்டும்
அவர்களின் ஆசையை
ஒழிக்க முடியவில்லையே
 என்ன செய்வது   ..!!!!

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...