வெள்ளி, ஜூலை 27, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-53


Image result for புத்தர்ஆசையே அனைத்து
துன்பத்துக்கு காரணம்
என்றார் புத்தர்...

ஆம்..............!!!!!!!!!!!!!1
புத்தர் சொன்னது
உண்மைதான் ஸ்டெர்லைட்
முதலாளி அகர்வால்
ஆசை பட்டது  தான்
 தூத்துக்குடி மக்களின்
துன்பத்திற்கு  காரணம்
ஆகியது...இதேபோல..

எடப்பாடி பழனிசாமியின்
எட்டுவழி சாலையின்
ஆசைதான் சேலம்
மக்களின் துன்பத்திற்கு
காரணம் ஆகியது.

இவர்களை போன்றே
என் தெருவிலிருக்கும“
நாட்டாமையின் ஆசையின்
காரணமாகத்தான் நான்
 காவல் நிலையம்
 நீதிமனறம் அலையும்
நிலை ஏற்பட்டதுஅன்றே சொன்னார் புத்தர்
ஆசையை ஒழிக்க
வேண்டும் என்று........
என்னால் மட்டும்
அவர்களின் ஆசையை
ஒழிக்க முடியவில்லையே
 என்ன செய்வது   ..!!!!

5 கருத்துகள்:

 1. உங்க தெருவிலிருக்கும் நியாயமற்ற நாட்டாமையின் தவறான ஆசையின் காரணமாகவே நீங்க துன்பத்தை அனுபவித்தீர்கள்.
  நியாயமற்ற ஆசைகள் கொண்ட மக்கள் பலர், மற்றவர்களுக்கும் துன்பங்கள் கொடுத்து, அதனால் தாங்களும் துன்பங்கள் அனுபவிப்பதை காணலாம். அதற்காக புத்தர் ஆசையை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதனால் அது சரியாகிவிடாது.
  ஒருவர் தனது வேலைக்கு கிடைக்கும் வருமானம் மூலம் தனது நியாயமன ஆசைகளை நிறைவேற்றி கொள்ளலாம். இந்திய அரசு ஊழியர்கள், தமிழக போலீஸ் போன்று மக்களை கொள்ளையடித்து, லஞ்சம் வாங்கி தங்களது ஆசைகளை நிறைவேற்றுவது தான் மன்னிக்கவே முடியாத குற்றம்.

  பதிலளிநீக்கு
 2. மன்னிக்கவே முடியாத குற்றம் செய்தவர்களை தண்டிக்கத்தான் ஆளில்லை ....வேகநரியாரே..!!!

  பதிலளிநீக்கு
 3. ஆசை வேண்டாம் என்று ஆசை பட்டது குற்றமா....

  பதிலளிநீக்கு
 4. அருமையான சிந்தனைகள்
  சிந்திப்போம்

  பதிலளிநீக்கு