பக்கங்கள்

இந்திய துருப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய துருப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி 09 2014

இப்போதும்-எப்போதும் கனவுலகூட நடக்காது

படம்-deviyar-illam.blogspot.com




ஜம்மு-காஷமீரின் பஞ்ச் மாவட்டத்தில்,இந்திய துருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர்  அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தினர் .அதற்கு இந்தியத் தரப்பில்  தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்தச் செய்தியை  ஒருவர் வாசித்துக் கொண்டு இருந்தபொழுது  அருகில் நின்றவர் இப்படிக் கேட்டார்.


இலங்கை ராணுவத்தினர்  தமிழக மீனவர்களுக்கு பதிலா ,இந்தியத் துருப்புகள் மீது அத்துமீறி தூப்பாக்கி சூடு நடத்தினால்தான். இந்திய துருப்பு பதிலடி கொடுக்கு மாக்கும் என்றார்.

அதற்கு செய்தியை வாசித்துக கொண்டு இருந்தவர் . ஒருக்காலமு்ம் இலங்கை துருப்பு,  இந்திய துருப்பு மீது அத்துமீறி தூப்பாக்கி சூடு நடத்தாது. அப்படியே நடந்தாலும் இந்தியத் துருப்பு பதிலடியும் கொடுக்காது.

ஏன்னா, இந்திய கோடிஸ்வரர்களுக்கு இலங்கையில் ஏகப்பட்ட வருமானம் சொத்து சுகமெல்லாம் இருக்கு.. அதனால  , இந்திய துருப்பு  இலங்கை துருப்புக்கு பதிலடி கொடுப்பது என்பது உங்க கனவுல கூட நடக்காது என்றார். இந்திய துருப்பு  உங்களச் சேர்ந்த உழைப்பாளி சொந்தங்கள பாதுகாக்குமா?ஃஃ கோடீஸ்வர உறவுகள பாதுகாக்குமா?? 

 அப்போ  இந்திய துருப்பு உழைப்பாளி சொந்தங்களை பாதுகாக்காத  ? அவர் திரும்ப நம்பிக்கை யில்லாமல்  என்று கேட்டபோது.....

அட.    கனவு கண்டுதான் பாருங்களேன். இப்போதும்.எப்போதும் கனவுலகூட நடக்காதுன்னு நீங்களே வந்து சொல்லுவிங்க என்றார்.

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...