பக்கங்கள்

இந்தீய கொடி மூவர்ணமல்ல நால் வரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தீய கொடி மூவர்ணமல்ல நால் வரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி 10 2015

இந்திய தேசியக் கொடி மூவர்ணமல்ல..நால் வர்ணம்...!!!

படம்-tamil.thehindu.com


அய்யா..!

இந்திய தேசியக் கொடி
மூவர்ணக் கொடியா...?
நாலு வர்ணக் கொடியா..?

எல்லோரும் சொல்வார்கள்
அது மூவர்ணக் கொடி என்று
ஆனால் நடை முறையில்
தெரிவது நால் வர்ணக் கொடி
தான் தம்பி......அது இதுதான்

முதல்  வர்ணம் காவி.
இரண்டாவது வர்ணம் வெள்ளை
மூன்றாவது.. வர்ணம் பச்சை
நால் வர்ணம் ஊதா..
இந்த நால் வர்ணத்துக்கு
அடுத்து இடமில்லாததால்
அய்ந்தாவது வர்ணம் கருப்பு
......................

இப்போ..புரியுதா... இந்தீய
தேசியக் கொடி மூவர்ணம்
இல்லை நால் வர்ணம் என்று..




புரிந்தது அய்யா மூவர்ணமல்ல
நால் வர்ணம் என்று










இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்

 "என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்...