படம்- |
அய்யா..!
இந்திய தேசியக் கொடி
மூவர்ணக் கொடியா...?
நாலு வர்ணக் கொடியா..?
எல்லோரும் சொல்வார்கள்
அது மூவர்ணக் கொடி என்று
ஆனால் நடை முறையில்
தெரிவது நால் வர்ணக் கொடி
தான் தம்பி......அது இதுதான்
முதல் வர்ணம் காவி.
இரண்டாவது வர்ணம் வெள்ளை
மூன்றாவது.. வர்ணம் பச்சை
நால் வர்ணம் ஊதா..
இந்த நால் வர்ணத்துக்கு
அடுத்து இடமில்லாததால்
அய்ந்தாவது வர்ணம் கருப்பு
......................
இப்போ..புரியுதா... இந்தீய
தேசியக் கொடி மூவர்ணம்
இல்லை நால் வர்ணம் என்று..
புரிந்தது அய்யா மூவர்ணமல்ல
நால் வர்ணம் என்று
ஆறாவது...?
பதிலளிநீக்குஆறாவதை கண்டுபிடித்துக் கொணடு இருக்கிறார்கள்..
நீக்குவணக்கம் வலிப்போக்கரே,
பதிலளிநீக்குதங்களின் வருணாசிரமம் புரிந்தது,
நன்றி.
புரிந்து கொண்டதற்கு நன்றி! நன்றி!!
நீக்குநால் வர்ணம் எப்பவும் உள்ளதுதான் ,ஆனால் இப்போதான் நமக்கு உறைக்கிறது:)
பதிலளிநீக்குஉறைத்தும் மாற்றம் எதுவுமில்லாமல் இருக்கிறதே....
நீக்குRasithen
நீக்குரசித்தற்கு நன்றி! நண்பரே....
நீக்குநால் வருணம்.
பதிலளிநீக்குஉயிர்க்கிறது கவிதை.
தொடருங்கள்.
நன்றி!
பதிலளிநீக்குஅட! எங்கேயோ போயிட்டீங்க நண்பரே! வாசித்து அப்படியே மலைத்துவிட்டோம்...உங்கள் சிந்தனையை நினைத்து!!! அருமை என்ன சொல்லனு தெரியலை நண்பரே! கொளுத்திப் போட்டுட்டீங்க நண்பரே! ஹஹஹ்ஹ் ரொம்ப ரசிச்சோம்...
பதிலளிநீக்குஏங்..கண்ணுக்கு நால் வர்ணமத்தானுங்கய்யா தெரிந்தச்சு...
நீக்குவிளக்கம் அருமை. :)
பதிலளிநீக்கு