பக்கங்கள்

காசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி 13 2021

அவர்கள் காசு யாருக்கு வேணும்.........!!!!!!!!

 



காலை வேளையில்

நகரத்தின் ஒரு

தெருவில் சண்டை

சச்சரவு..........


ஏன் ? சண்டை

எதற்கு சச்சரவு

வேடிக்கை பார்த்த

போது கேட்டது...


“ நான்  தேவடியாள்தான்

அதுக்காக அவன்கள்

கொடுக்கிற காசுக்காக

வாறவன் போறவன்

கிட்ட எல்லாம்

படுக்க முடியுமா..???"


சண்டையில் வந்த

 அந்த வார்த்தை

வாறவன் போறவன்

யார் ? என்றால்

கீழ்சாதி  பயல்களாம்.


அவர்களும் காசு

கொடுத்துதானே....!!!


“ அவர்கள் காசு

யாருக்கு வேணும்......"

 

சற்று நேரத்தில்

பார்வை திசை

மாறிய  போது.......


“என்னங்கடா  வேடிக்கை

நான் இங்கே..

அவுத்து போட்டா

ஆடுறேன்  போங்கடா..

ஒங்க சோலிய

பாத்துகிட்டு................!


காலையிலேயே  வெயில்

சுட்டெரித்து விட்டது







அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...