பக்கங்கள்

கொடூர ஆட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொடூர ஆட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி 30 2019

நினைவலைகள்-94.

தேர்தல் பரப்புரை................



மோடி அமித் ஷா க்கான பட முடிவு



மதவெறி ஆட்சி, 
மாட்டுகறியே சாட்சி!
துப்புக்கெட்ட ஆட்சி
தூத்துக்குடியே சாட்சி!
பொல்லாத ஆட்சி
பொள்ளாச்சியே சாட்சி!
தரிசாக்கும் ஆட்சி
நெடுவாசலே சாட்சி!
மனுதர்ம ஆட்சி
நீட்டே சாட்சி!
பாலையாக்கும் ஆட்சி
மேகதாதுவே சாட்சி!
ஊழல் ஆட்சி
ரபேலே சாட்சி!
நாணயங்கெட்ட ஆட்சி 
செல்லா நோட்டே சாட்சி!
கொள்ளைக்கார ஆட்சி 
பெட்ரோல் விலையே சாட்சி !
அமுக்குற ஆட்சி அமித்ஷா 
மகனே சாட்சி !
வடஇந்தியனின் ஆட்சி 
தமிழகத்தில் பரவிக்கிடக்கும் 
மார்வாடிய சாட்சி !
உல்லாச சல்சாப ஆட்சி 
உலகம்சுற்றிய மோடியே சாட்சி !
வ்ச்சிசெய்யுற ஆட்சி 
அப்போல்லோ அஸ்பத்திரியே சாட்சி !
காமுக ஆட்சி 
நிர்மலாவே சாட்சி !  
நாசகார ஆட்சி 
ஜிஎஸ்டியே சாட்சி!
கொலைகார ஆட்சி
கவுரியே சாட்சி!
மதவெறி ஆட்சி 
மாட்டுகறியே சாட்சி!
நாட்டையே கற்ப்பழிக்கும் ஆட்சி
 ஆசிபாவே சாட்சி!
வாயில் வடைசுடும் ஆட்சி  
மோடியின் வாயே சாட்சி !

இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்

 "என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்...