பக்கங்கள்

தெருமறிச்சான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெருமறிச்சான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி 06 2013

“தெரு மறிச்சான்” என்னவென்று தெரியுமா..............???

கிராமங்களில் உள்ள ஊர்க்கோயில்களில் திருவிழா கொண்டாட தொடங்குவார்கள்.

அந்த ஊர்க்கோயில் திருவிழா தொடங்கியதும் நான்கு முக்கிய வீதிகளை மறித்து தடுப்பு ஒன்று வைக்கப்படும். அந்த தடுப்புகளுடன் கூடவே ஒரு அறிவிப்பும் செய்யப்படும்

“திருவிழா முடியும் வரை,தீண்டத்தாகதவர்களும்,தாழ்த்தப்பட்டவர்களும் இந்தப் பகுதிக்குள் நுழையக்கூடாது. மீறினால் தண்டனை நிச்சயம் .என்று.

இதைத்தான் “தெரு மறிச்சான்” என்பார்கள்.

“இப்படி ஓர் அறிவிப்பை பகிரங்கமாக வைக்கும் அளவுக்கு”, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீண்டாமை கொடுமை உச்சத்தில் இருந்தது.

 இன்றும்  அதன் தொடர்ச்சி, பல்வேறு வடிவங்களில்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


இந்தச் சுதந்திரத்தை இழந்துவிட்டால், .......

முதுமை பல நோய்கள் உண்மையில் நோய்கள் அல்ல; அவை வயது முதிர்வின் இயல்பான மாற்றங்கள்.  ஒரு மருத்துவமனை இயக்குநர் முதியவர்களுக்குக் கூறிய சில அற்...