| படம்-http://inneram.com/ |
தமிழகத்தில் பாஜகாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது தமிழகத்தில் உள்ள ஐந்தரை கோடி வாக்காளர்களில், ஒரு கோடி வாக்களர்கள உறுப்பினர்களைாக சேர்க்க திட்டமிட்டுள்ளோம். வரும் 2016-ல் பாஜகா தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக விளங்கும்.
தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்பகின்றனர். அந்த மாற்றத்தை பாஜகா தலைமையிலான அரசால் மட்டுமே கொடுக்க முடியும்
இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜகா மீது பொய்யான குற்றச்சாட்டகளை கூறி வருகின்றனர்.
காங்கிரசார் குஷ்பு போன்றவர்களை வைத்து பாஜகாவை விமர்சனம் செய்கிறார்கள். குஷ்பு போன்றவர்கள் விமர்சனம் செய்வது குறித்து பாஜகா ஒரு போதும் கவலைப்படாது என்று தமிழக பாஜகா தமிழிசை சவுண்டுராஜன் கூறினார்.
பெண் சிங்கத்திற்க்கான பதிலா இது..............அய்ய....!!!!