பக்கங்கள்

மார்க்ஸ்.ஏங்கெல்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்க்ஸ்.ஏங்கெல்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு 07 2011

உலகத்தின் மாபெரும் உண்மையான நண்பர்கள்


              


உலக வரலாற்றில் ஒப்புவமையில்லாத மனதையுருக்கும் நட்பை
குறித்துப் பல உதாரணங்கள் பழங்கதைகள்,நிகழ்கதைகள், ஏாராளமாக
உண்டு.

உலக பாட்டாளி வர்க்கத்தின்  விஞ்ஞானத்தை படைத்த இரண்டு
அறிஞர்கள்,இரண்டு போராட்டவீரர்கள், இரண்டு நண்பர்களுக்கு
இடையே நிலவிய உறவு. முன்னோர்கள மனித நட்பு பற்றி எழுதியுள்ள
நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக்கூடியது.

மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் அவர்களுக்கிடையே
நட்பும் பண்பும் கருத்து ஒற்றுமையும்,படைப்புத்திறன் கொண்ட
உத்துழைப்பும் முழுமையானதாக இருந்தது.

1842ல.கொலோனில.முதல் சந்திப்பும்,1844ல்பாரிசில்  இருவரின்
சந்திப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்கது.

மார்க்ஸ்,பல துன்பங்களுக்கு ஆளாகி,கடும்வேதனையை
அனுபவித்த நாட்களில் ஏங்கெல்ஸ-ன் நட்பும் ,நினைவும்தான்
அவருக்கு துணிவைக்கொடுத்தன.

இந்த இரண்டு நண்பர்களின் உன்னத நட்பும்,தன்னலமில்லாத
வீரம் நிறைந்த போராட்டமும் தத்துவங்களும் மனித குலத்தின்
யுகங்களுக்கும் நிலைத்திருக்கும். அவர்களின் பணிகளும்
நிலைத்திருக்கும்

உலக பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக நடத்திய
மாபெரும் போராட்டத்தில் இரண்டு மாபெரும் உண்மையான
நண்பர்களின்,தோழர்களின் நினைவுகளை நெஞசிலேற்றி
கொள்ளுங்கள.  நண்பர்களே!      தோழர்களே!.




வாசாந்தியும் தேவசாதி படைப்பும்

திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...