பக்கங்கள்

விசுவ இந்துபரிசத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விசுவ இந்துபரிசத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன் 21 2013

இடிப்பதும்...தடுப்பதும் ..எங்கள் வேலை.................


படம் .சமுதாய உரிமை




















அடுத்தவன் கட்டி
வணங்கி வரும்
மசூதியை நாங்கள்
தான் இடிப்போம்,

இந்து தேசத்தில்
இடித்த மசூதியில்
தலைவன் ராமன்
ஒன்னுக்கு பெய்த
இடமென்று கதை
விடுவோம்..

இடிப்பதும் கதை
விடுவதும் எங்கள்
வேலை------இது
ஹிந்து தேசம்.

 நாங்கள் இடித்துவிட்ட
மசூதியில் தலைவன்
ராமன் கோயில்
கட்ட முடியாமல்
இருக்கும்போது.

மதுரையில் அதுவும்
பெரியார் நிலயத்துக்கு
அருகில் கல்லறை
விழா கொண்டாடும்
சாக்கில் கல்லறையை
இடித்துவிட்டு அதில்
சர்ச் ஒன்றை கட்டத்தான்
விடுவோமா.............

இரத்த்தோடு ஓடும்
எம் மத வெறி
என்னா வது...............

அடுத்தவன் கட்டியதை
இடிப்பதும், அவன்கள்
கட்டுவதை தடுப்பதுமே
எங்கள் கட்சியின்
கொள்கை................

புறம்போக்கு இடத்தில்
சர்ச் கட்டுவதை
தடுப்போம்.......நடு
ரோட்டில் குந்தியிருக்கும்
ஹிந்து கோயில்
இடிப்பதை தடுப்போம்.

இதுவே எங்கள்
விசுவாச இந்துவின்
பரிசதத்தின் வேலை...........

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...