பக்கங்கள்

வெடிச்சத்த எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெடிச்சத்த எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 10 2015

இப்படிக்கு அனைத்து பறவைகள் கூட்டமைப்பு


படம்-uyiri.wordpress.com



அடப்......பாவிகளா....!!!!

பகுத்தறிவு  அற்ற
உங்களின்  ஒரு
நாள் கூத்துக்காக
பாடிப் பறந்த
எங்களை  எல்லாம்
தெருவ விட்டு
நகரத்த விட்டு
ஊரை  விட்டே
விரட்டி  அடிக்கிறேங்களடா..
நீங்கள்  எல்லாம்
மனிதப் பிறவிகளடா....???


                     இப்படிக்கு
வெடிச் சத்தத்தை எதிர்க்கும்
அனைத்து பறவைகள் கூட்டமைப்பு...