திங்கள் 18 2013

அறிஞரை அவமதித்த நாடு.............!!!



பதிணைந்து முட்டாள்கள் ஆடும் ஆட்டத்தை,ஆயிரம் முட்டாள்கள் காணும் ஆட்டம் எது என்றால். அது கிரிகெட்டு தான் என்று சொல்வார்கள் அறிவாளிகள்.

இந்த முட்டாள்கள் ஆடும் ஆட்டத்தை முட்டாள்கள்.சோம்பேறிகள் ஆடும் ஆட்டம் என்று சொன்னவர் ஒரு அறிஞர்.

 அந்த அறிஞரை அவமானப்படுத்தும் விதமாக.முட்டாள்களின் விளையாட்டை ,விளையாடிய ஒரு முட்டாளுக்கு ஒரு  விருதை வழங்கியிருக்கிறது ஒரு நாடு.

அந்த நாடு, முட்டாள்கள் நிறைந்த நாடு என்று பீத்திக கொள்வதோடு, நில்லாமல்,  ஒரு முட்டாளுக்கு பரிசு வழங்கியதின் மூலம் அந்த அறிஞரையும்  அவமானப்படுத்தியிருக்கிறது அந்த நாடு.

5 கருத்துகள்:


  1. அறிஞரோ ஒருத்தர் மூட்டாள்களோ லட்சக்கணக்கில்..அப்போ பட்டம் தராமலா போவார்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. அறிஞர்களுக்கு கொடுத்த பட்டங்களை வாபஸ் வாங்கலாம்.நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. அந்த அறிஞர் பெர்னாட்ஷாதான் !
    விஞ்ஞானிக்கு அதே விருதைக் கொடுத்தாலும் அவரை யாரும் கொண்டாட வில்லை !என்ன தேசம் இது ?
    த.ம 1

    பதிலளிநீக்கு
  4. அந்த அறிஞர் பெர்னாட்ஷாதான் !
    விஞ்ஞானிக்கு அதே விருதைக் கொடுத்தாலும் அவரை யாரும் கொண்டாட வில்லை !என்ன தேசம் இது ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  5. அதான் முன்கூட்டியேசொல்லிட்டனே ஜீ முட்டாகள் நிறைந்த நாடுன்னு ?

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...