செவ்வாய் 05 2014

ஏ.மயிலே, ஏ..செவ்வல்லியே, ஏ...தாமரையே............


படம்-pavithulikal.blogspot.com












ஏ....

மேகத்தை கண்டு

ஆடும் மயிலே!

ஆடாதே! உன்

ஆட்டத்தை கண்டு

விட்டு கலைந்து

சென்று விடுவான்.


ஏ...........

சந்திரனை காணாமல்

மலராமல் இருக்கும்

செவ்வல்லியே! நீ

மலர்ந்ததும் மேகத்துடனே

மறைந்து விடுவான்.


ஏ...........

சூரியனை பார்த்ததால்

மலரும் தாமரையே!

அவன்  உன்னைப்

பார்த்தால் தண்ணீரை

சூடாக்கி விடுவான்

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

பொய்சொல்லா மூர்த்தி....???

அள்ளி விடுவது  அவர்கள் தரப்பு நம்புவதும்  நம்பாததும்  உங்கள் தரப்ப இதையும் உங்கள் பார்வைக்கு  பதிவிடுவது  என்தரப்பு   பொய்சொல்லா மூர்த்தி