மூன்று பெண் தெய்வங்கள் சந்தித்து ஊர்கதைகள் பேசிய பொழுது தமிழ்நாட்டு கதையயும் இப்படி பேசிக்கொண்டது.
அதில் ஒரு தெய்வம். “அடியே நம்ம பக்தர்களையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு அம்மாவின் பக்தர்கள் பக்தியில் முக்திவிட்டார்களடீ ”என்றது
நான் அதைத்தான் சொல்ல வந்தேன் நீ சொல்லி விட்டாயடி... என்றது ஒரு தெய்வம்.
இவர்களின் பக்தியின் கூத்தைத்தான் பாருங்களடி என்றபடி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வந்தது.ஒரு தெய்வம்
“காவடியில் என்னென்ன காவடிகள் இருக்கிறதோ அத்தனை காவடியையும் எடுத்து அம்மாவை ஊழல் வழக்கில் இருந்து விடுதலையாக்கிய கையோடு மீண்டும் அரியனை பீடத்தில் அமர வைப்பதற்க்காக.. காசு கொடுத்து வேல்குத்தி காவடியில் புதுமுறையை அறிமகப்படுத்திய மதுரையைச் சேர்ந்த அந்த பக்தர் மீண்டும் ஆறுபடையின் முதல் படைக்கு வேல் அளிக்கும் நாடகத்தை நடத்தி தன் பக்தியை காட்டி அசத்தி விட்டுருக்கார் ..டி.
எப்படியெல்லாம் நடிக்கிறாங்கப்பா :)
பதிலளிநீக்குஇவர்களின் நடிப்பில் தோற்று பொய்விடுவோம் என்ற பயத்தில்தான் நடிகர்திலம்,நடிப்புச்செல்வர்கள் எல்லாரும் செத்துப்போனார்கள்.
நீக்குஇதையெல்லாம் பார்க்கும் பொழுது இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது நண்பா....
பதிலளிநீக்குநம்பிக்கைதானே நண்பா...வாழ்க்கை...!!! நமக்குத்தான் சகித்து பழகிய ஒரு வரலாறு இருக்கிறதே...நண்பா.....
நீக்குசிறப்பாக அலசி உள்ளீர்கள்
பதிலளிநீக்குசிறந்த பதிவு
தொடருங்கள்
நடப்பதை சகிக்க மாட்டாமல்...இப்படி ஆத்திகிட்டு இருக்கிறேன்.
நீக்குசிறப்பாக அலசி உள்ளீர்கள்
பதிலளிநீக்குசிறந்த பதிவு
தொடருங்கள்
முடியலே சாமி...!
பதிலளிநீக்குசித்தரலாயே முடியவில்லை என்றால்....?????
நீக்குநாங்க எல்லாம் என்ன என்று நினைத்தீர்கள். எவ்வளவோ செய்யத நம் பக்தகோடிகள் இதைச் செய்ய மாட்டார்களா?
பதிலளிநீக்குஉங்களுக்கு பொறாமை. ஏன் முடிந்தால் நீங்களும் ட்ரைப் பண்ணுங்கோ,,,,,,,,,,,,
பொறாமையை வச்சு ஒரு பஞ்சு மிட்டாய்கூட வாங்க முடிந்தால் முயற்சித்து தோற்றுப்போகலாம்....
நீக்கு