செவ்வாய் 19 2015

“ஞானப்பழம் யாருக்கு கிடைக்கும்”.

படம்-www.dinakaran.com



டேய்..லூசு..   சரஸ்வதி படத்துல...மூன்று பெண் தெய்வத்தப்பத்தி உல்டா பண்ணி பதிவு போட்டு இருக்கிற..... தப்புடா லூசு..... திருவிளையாடல் படம் பாத்தியா....??? ஞானப் பழம்காட்சி வரும் தெரியுமா...???? அதைப் பத்தி போடுடா லூசு........

இப்படி ஒரு பக்தரு  கருத்துரை வழங்கி இருந்தாரு...  அவர் எழுதிய எழுத்திலிருந்து அவர் எந்தப் பக்தர்னு எனக்கு தெரிஞ்சு  போச்சு.....அவரின் வசவுக்கு பயந்து  “பக்தியில்முக்தியவர்கள்” பதிவில் பெண் தெய்வம் பேசியது இந்தப் பதிவியில் .. எனது புரிதலில் ..அந்த பக்தர்க்காக  அந்தக் கதையை இப்படி எழுதுகிறேன்.

இரண்டு டாஸ்மாக் பக்தர்கள் பக்தி முத்திபோயி  நிற்கமுடியாத அளவுக்கு தள்ளாடிக் கொண்டு இருந்தார்கள். அதில் பக்தர்.

“டேய்...பிரதர்... அம்மா தேர்தல்ல குதிக்க போறங்க தெரியுமா? பிர்தர்.”

“ஓ...தெரியும் பிரதர்”..... “நான்தான் அந்த வெற்றிவேல..அம்மாவுக்காக ராசீனமா பன்னச் சொன்னேன் பிரதர்.“...

பக்கத்தில் உட்கார்திருந்த ஒருவர்....ஹா.....ஹா....ஹா......சிரித்தபடி.. போடா   ஃபுல்..... நீ சொல்லியா....!! வெற்றிவேலு  விட்டுக் கொடுத்தாரு..... கூட்டுறவின் அயராத பக்தியின் உழைப்பில்தாண்டா  விட்டுக் கொடுத்தாரு..... தெரிஞ்சு பேசனும்..தெரியலைன்னா  ஊத்திகிட்டு வாய் மூடிகிட்டு இருக்கனும் ..என்னா பிரதர் நான் சொல்றது...

இரு பக்தர்களில் ஒரு பக்தர் “கரெட்டு பிரதர்.” நா ..அப்பவே..சொன்னேன்.. பிரதர்  காதில விழல.... ஆமாம் பிரதர்.

உலகத்த சுத்தி வந்தது மாதிரி..“பல்வேறு காவடி தூக்கி தமிழ்நாட்டை சுத்தி வந்த ஒங்க கூட்டுறவுக்கு“ ஞானப்பழம்” கிடைக்குமா...? அல்லது.... “அம்மாவே உலகம்” அம்மாவுக்காக எம்எல்ஏ பதவிய ராசீனாமா செய்த வெற்றி வேலுக்கு “ ஞானப்பழம்” கிடைக்குமா  ?  பிரதர்..... என்னங்க  பிரதர் முறைக்கிரீங்க..  சொல்லுங்க  பிரதர்....

 தன் கூட இருந்தவரை கூப்பிட்டு “டேய்..பிர்தர்... இந்த பிரதரு”..இப்ப சொல்லுவாரு  பாருஃ..“ஞானப்பழம் யாருக்கு கிடைக்குமுன்னு...

சிறிது நேரத்தில் 

மூனு பக்தர்களால் டாஸ்மாக் பார் அல்லோகலப்பட்டது... போலீசு உடனே வந்தது.. மூனு பக்தர்களும்   அந்த ஏரியாவின் முதல் கடவுள்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால்அவர்களுக்குள்  நடந்த சண்டையை விளக்கி  போலீசு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது...

நடந்த சண்டையில் யாருக்கு அந்த “ ஞானப்பழம்” கிடைக்கும் என்பது தெரியவில்லை... பதிவை படிக்கும் தாங்கள் சொல்லுங்கள்  . யாருக்கு  “ஞானப்பழம் கிடைக்கும்....

அம்மாவுக்காக விடுதலை வேண்டியும் அந்த அம்மா அரியனையில் அமர வேண்டியும் கோயில் கோயிலாக காவடிஎடுத்து வேல் பாதயாத்திரை நடத்தியவர்க்கா..?அல்லது  விடுதலையான அந்த அம்மா  மீண்டும் அரியனையில் அமர்வதற்க்காக தனது பதவியை ராஜீனாமா செய்தவர்க்கா..???

பதில் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் உங்கள் தலை வெடிக்காது என்பது நிச்சயம்.


ஞானப்பழம் க்கான பட முடிவு
படம்-mathimaran.wordpress.com






15 கருத்துகள்:

  1. Do u really think all the prayers and yaagas were for the release of Dr. JJ...?
    u r so cute..

    பதிலளிநீக்கு
  2. இது தெரியாதா? உங்களுக்கு தான். காரணம் சுத்தரவங்க, விட்டுகொடுக்கறவங்க இவங்களைவிட அம்மாவுக்கு எவ்வளோ செய்றிங்க. அதான். அதுக்கு தான் நன்றி.இன்னும் எவ்வளவு நாள் இது ஓடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஞானப்பழம் கிடைத்துவிட்டால்..இந்தப்பக்கமே எட்டிபாரக்க மாட்டேன்.. பதிவர்கள் வாசகர்கள் இருக்கிறவரைக்கும் ஓடும் என்று நிணைக்கிறேன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஞானப்பழம் போச்சே என்பதற்க்காகவா...? அய்யா..இந்த இரக்கம்.

      நீக்கு
  4. ஏன்தேன் இந்தாண்டே வந்தோம்னு கீதுபா தலை வேற வெட்சுரும்னு சொல்லிகினு பூட்டே பயமா கீதுபா இர்பா டாஸ்மாக் போய்ட்டு வர்றேன்பா....

    பதிலளிநீக்கு
  5. காவடி தூக்கிய அனைவருக்கும் மக்கள் தரப் போகிறார்கள் ஞானப் பழம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கையேந்தியே. பழக்கபட்டவர்களா..? கொடுக்கப் போகிறார்கள்..?????

      நீக்கு
  6. ஞானப்பழமா? - அது
    முருகனுக்கு
    நாரதர் கொடுத்ததா - அதைப் பற்றி
    ஔவை பாடினாரே... - அந்த
    ஞானப்பழமா?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...